![]()
கல்வெட்டு எண் 233 of 1930 புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை மையமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் மன்னர்கள் அறந்தாங்கி அரசு என தங்களை குறித்துள்ளனர். கிபி 1482ல் ஏகப் பெருமாள் தொண்டைமான் ஆட்சி காலத்தில் அறந்தாங்கி மக்கள் பின்பற்ற வேண்டிய சட்ட திட்டங்கள் பற்றிய தொகுப்பை கல்வெட்டாக வெளியிட்டுள்ளார். நாட்டு மக்கள் சட்ட திட்டங்களை பின்பற்றுவதில், ஏதேனும் இடர் வரின் கள்ளர் பற்றில் நின்று நான்கு பேரை அழைத்து பிரச்சனையை கூறி தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டுமென…






