![]()
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் வையக்களத்தூர் சுண்டக்காடு கோயில் முன் நடப்பட்டுள்ள கல்வெட்டு சிவகங்கை சமஸ்தான ராணுவ பதவி அரிய தகவலை தருகிறது. கிபி 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் ” பட்டமங்கலம் நாட்டு மேலத்தெருவில் இருக்கும் கள்ளரில் சுண்டைக்காட்டூர் அமரம் வாச்ச மாகாளி சேர்வைக்காரன் குமாரன் அளகப்பன் ” அளித்த கொடை பற்றி குறிப்பிடுகிறது. சிவகங்கை கள்ளர் நாடுகளில் ஒன்றான பட்டமங்கலம் நாட்டு மாவீரர் வைத்தியலிங்க தொண்டைமான் சிவகங்கை போர்களில் முக்கிய பங்காற்றினார். இவரது…

