![]()
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியை மையமாக கொண்டு பதினான்காம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தவர்கள் அறந்தாங்கி தொண்டைமான்கள். தொண்டை மண்டலத்தில் இருந்து புதுக்கோட்டையில் குடியேறிய தொண்டைமான் பட்டம் கொண்ட கள்ளர் மரபினரில் ஒரு பிரிவினர் அறந்தாங்கியில் இருந்தும் மற்றொரு பிரிவினர் புதுக்கோட்டையில் இருந்தும் ஆட்சி செய்தனர். ( புதுக்கோட்டை மாவட்ட வரலாறு, ராஜா முகமது, பக் 60)/ அறந்தாங்கி தொண்டைமான்கள், புலவர் இராசு, பக் 04) பனங்காடு முதல் பாலையூர் வரை புதுக்கோட்டையில் தொண்டைமான்களை…


