![]()
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிவகங்கை சமஸ்தான வரலாற்று நிகழ்வுகளை சமஸ்தான அறிஞர்களில் ஒருவரான முருகு என்பவர் ‘சிவகங்கைச் சரித்திரக் அம்மானை’ என்ற நூலாக எழுதியுள்ளார். இந்நூல் வெளிவந்த காலம் 1820-1840 ஆகும். இந்த சிவகங்கை வரலாற்று நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் சிவகங்கை சுற்றியுள்ள கள்ளர் நாடுகளின் படை பங்களிப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை காண்போம். சேதுபதி மன்னருக்கு ஆதரவாக கப்பலூர் நாடு( கிபி 1772) கிபி 1772 ல் ஆங்கில தளபதி ஸ்மித் தலைமையிலான படை…

